ஹிந்தோளம்”
‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.
‘மோகன’ ராகத்தைப் போலவே இதுவும் உலகின் பல நாடுகளின் இசை மரபிலும் இடம் பெற்றுள்ள சர்வதேச ராகமாகும்.
இது
8ஆவது ‘மேளகர்த்தா’வாகிய ‘அனுமத் தோடி’ யின் ஜன்ய ராகமாகும் (20ஆவது
‘மேளகர்த்தா’வாகிய ‘நட பைரவி’யின் ஜன்ய மென்றும் கருதப்படுகிறது) தமிழிசை
மரபில்‘இந்தளப்பண்’.
பிற்பகல் மூன்று மணியிலிருந்து மாலை ஆறு மணிக்குள் பாட பொருத்தமான ராகமிது.(ஹிந்துஸ்தானியில் ‘மால்கவுன்ஸ்)
பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்கள் :
ஷட்ஜமம் சாதாரண காந்தாரம் சுத்த மத்யமம் சுத்த தைவதம் கைஷிகி நிஷாதம் (ரிஷபமும்இபஞ்சமும் இல்லை)
ஆரோஹணம் : ஸ க ம த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ம க ஸ
பாடல் ஸ்ரீதேவி என் வாழ்வில்
படம் இளமைக் காலம் (1980)
பாடியவர் யேசுதாஸ்
இசையமைப்பாளர் இளையராஜா
படம் இளமைக் காலம் (1980)
பாடியவர் யேசுதாஸ்
இசையமைப்பாளர் இளையராஜா
...............................................
பாடல் - கண்ணா உனை தேடுகின்றேன்
படம் - உனக்காக வாழ்கிறேன்
பாடியவர்கள் - ஐனாகி, பாலசுப்பிரமணியம்
இசை-இளையராஐா
.......................................................
பாடல்- உன்னால் முடியும் தம்பி தம்பி
படம் - உன்னால் முடியும்
பாடியவர்கள் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை - இளையராஐா
படம் - அலைகள் ஓய்வதில்லை
பாடியவர் - ஐானகி
இசை - இளையராஐயா
படம் - தர்மபத்தினி
பாடியவர் - இளையராஐா , ஐானகி
இசை - இளையராஐா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக