‘ஆ’என்றால் பசு; ‘போகி’ என்றால் இந்திரன். ஆக இந்திரனின் பசுவாகிய ‘காமதேனு’ தான் ‘ஆபோகி’ :
ஆண்பால் ராகமான இதைப்பாட பொருத்தமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை.
‘உபாங்க’வகையைச் சேர்ந்த
‘ஆபோகி’ ராகத்தின் ஸ்வரங்கள் :
ஷட்ஜமம் சதுஸ்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம் சுத்த மத்யமம்சதுஸ்ருதி தைவதம் (பஞ்சமம் நிஷாதம் இல்லை).
ஆரோஹணம் : ஸ ரி க ம த ஸ்
அவரோஹணம் : ஸ் த ம க ரி ஸ

பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்
படம் : சந்திரமுகி(2005)
பாடியவர் : ஆஷா பான்ஸ்லே மதுபாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
படம் - அம்மன் கோயில் கிழக்காலே
இசை - இளையராஐா பாடல் : இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
படம் : வைதேகி காந்திருந்தாள்(1984)
பாடியவர் : ஜெயசந்திரன் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக