புதன், 24 ஏப்ரல், 2013

மனிதர்கள் பல விதம்

என்னை
எல்லாவிதங்களிலும் புரிந்துகொள்ளமுடிந்த உன்னால்
எனக்குள் புதைந்து கிடக்கும் வலிகளை மட்டும்
புரியமுடியாமல் போனது சாபம்தான்...!!!

கருத்துகள் இல்லை: